Friday, April 29, 2011

Despicable Me (2010)

 இந்த அனிமேட்டட் யுகத்துல "பிக்ஸார், ட்ரீம்வொர்க்ஸ், ப்ளூஸ்கை" ஆகிய ஜாம்பவான்களின் பங்களிப்பு கொஞ்சமும் இல்லாம ஒரு அனிமேஷன் படம் வெளியாகி, சக்கைப்போடு போட்டிச்சுன்னா கண்டிப்பா அது "ஒன்ஸ்-இன்-எ-லைஃப்டைம்", "காணத்தவறாதீர்கள்!" கேட்டகரிக்குள் வரும் ஒரு படமாத்தான் இருக்கும்!! அப்படியொரு படம்தான் போன வருஷம் வந்த.. "டெஸ்பிகபல் மீ".
 இத வாசிக்கறவங்கள்ல பாதிப்பேராவது கண்டிப்பா படம் பாத்திருப்பீங்க, இல்லன்னா மறக்காம பாருங்க...!!

Wednesday, April 20, 2011

The Orphanage (2007)

நான் உங்களுக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்து ஒளிச்சு வைச்சுருவேன். நீங்க அத கண்டுபிடிக்கனும். முதலாவதாக கண்டுபிடிக்கற பொருளில் அடுத்த பொருளுக்கான க்ளூ இருக்கும். எல்லா பொருட்களையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கும். நல்ல விளையாட்டுதான்.... ஆனா அதுல யாரோ ஒருத்தருடைய உயிரைப் பணயம் வைச்சா??
இதுதான் நான் பார்க்கிற முதலாவது ஸ்பானிஷ் படம். இதுவே எனக்கு ஸ்பானிஷ் படங்கள் மேல நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு..
Related Posts with Thumbnails