Thursday, November 6, 2014

Boyhood (2014)

"என்ன எல்லாரும் இன்டர்ஸ்டெல்லார் பத்தி பதிவே எழுதிவைச்சிட்டு பப்ளிஷ் பண்ணுறதுதான் பாக்கினு காத்து கெடக்கையில, இவன் யாரு ஆகஸ்ட்ல ரிலீசான படத்தைப்பத்தி இப்ப பதிவு போடுறான்?"
ம்.. என்ன பண்ணுறது எல்லாம் என் நேரம்! இன்டர்ஸ்டெல்லார் இங்க ரிலீஸ் ஆவதற்கான அறிகுறி ஒண்ணையும் காணோம். Space Moviesனா எனக்கு அலாதி பிரியம். ஆனா அது இந்த தியேட்டர்காரன்களுக்கு புரிய மாட்டேங்குதே.. 'கிராவிட்டி' படத்துக்கு நடந்தது போல ரெண்டு மாசம் கழிச்சு படத்தை பத்தின டிஸ்கஷன் எல்லாமே முடிஞ்சதுக்கப்புறம் தான் இங்க போடுவாங்க போல..

இன்டர்ஸ்டெல்லார் அளவு இந்த வருஷம் நான் எதிர்பார்த்திருந்த படம்னா அது Boyhood தான். காரணம்
1. இயக்குனர் ரிச்சர்ட் லின்க்லேட்டர்
2. பனிரெண்டு வருஷம் மேக்கங்ல கிடந்த படமாச்சே!!
Related Posts with Thumbnails