Actors

ஆங்கில அகரவரிசைப்படி (alphabetically ordered)



 ப்ராட் பிட்
வயது -49
முதல் படம் - No Way Out
திருப்பு முனை -Fight Club
சிறந்த படம் -Curious Case of Benjamin Button

80'களிலேயே நடிக்கத் தொடங்கியிருந்தாலும் 2000ற்கு பின்பு தான் ஹாலிவுட்டின் உச்சத்துக்கு போனார். வித்தியாசமான கேரக்டர்களுக்காக பெரிதும் பாராட்டப்படுபவர்!

இவர் பற்றிய பதிவுகள்





கிறிஸ்டியன் பேல்

வயது -38
முதல் படம் - Mio min Mio
திருப்பு முனை - American Psycho
சிறந்த படம் - Batman- The Dark Night

சைக்கோவாக நடித்து தன் கண் நடிப்புக்காகவே பிரபலமாயிருந்தாலும், ஆக்ஷனை நோக்காக கொண்டு நடித்துக் கொண்டிருப்பவர். சைலண்டாக இருந்து ஹீரோயிசம் காட்டும் எல்லா ரோலுக்கும் பொருத்தமானவர்.. (பேட்மேன் உட்பட)

இவர் பற்றிய பதிவுகள்


 ஜாக்கி சான்


வயது -58
முதல் படம் - Little tiger of Canton
திருப்பு முனை -Police Story
சிறந்த படம் -Drunken Master 2

ஹாங்காங்கிலிருந்து ஹாலிவுட் போய் உலகின் ஆல்-டைம் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை பதித்துக் கொண்டவர்.  இவரது காமெடி நடிப்பினால் கோடிக்கணக்கான சுட்டிகளை கவர்ந்து தற்போது கார்ட்டூனாகவும் உலா வருபவர்!!

இவர் பற்றிய பதிவுகள்


ஜானி டெப்

வயது - 49
முதல் படம் - A Nightmare on Elm Street
திருப்பு முனை - Edward Scissorhands
சிறந்த படம் -Pirates of the Caribbean

திரையுலகில் இவர் எடுக்கும் அவதாரங்கள் எண்ணிலடங்காதவை.. எந்த ரோல் கொடுத்தாலும் கச்சிதமாகச் செய்து முடிப்பார் என்பதால் இயக்குனர்கள் இவரை நம்பித் தாராளமாக பணத்தை இறைப்பர்...

இவர் பற்றிய பதிவுகள்




 லியனார்டோ டிகாப்ரியோ

வயது - 38
முதல் படம் - Critters 3
திருப்பு முனை - Titanic
சிறந்த படம் - Inception

என் பெர்சனல் பேவரிட் நடிகர்.. கதைகளை தேர்ந்து நடிப்பதில் கில்லாடி! எத்தனையோ முறை நாமினேட் செய்யப்பட்டாலும் ஆஸ்கர் கைநழுவிக் கொண்டேயிருப்பது வருத்தம்..

இவர் பற்றிய பதிவுகள்




 மாட் டேமன்

வயது - 42
முதல் படம் - Mystic Pizza
திருப்பு முனை - Good Will Hunting
சிறந்த படம் - Good Will Hunting

எல்லா ரோல்களிலும் கலக்கக்கூடிய நடிகர் என்ற போதிலும் Bourne சீரிஸிலிருந்து பொதுவாக ஆஷன் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்...

இவர் பற்றிய பதிவுகள்





 சீன் பென்
வயது -52
முதல் படம் - Taps
திருப்பு முனை -Dead Man Walking
சிறந்த படம் -Milk


நடிப்பிற்காகவே பெயர்போன நடிகர்.. உருக்கமான, மனநிலை பிறழ்வான கேரக்டர்கள் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்.. இதுவரை 2 ஆஸ்கர் வென்றிருக்கிறார்!!

இவர் பற்றிய பதிவுகள்




டாம் க்ரூஸ்
வயது -50
முதல் படம் - Endless Love
திருப்பு முனை - Top Gun
சிறந்த படம் - Minority Report

ஹாலிவுட்டின் மகுடம் சூட்டப்படாத ஆக்ஷன் கிங்! ரொமான்ஸ் ஹீரோவாக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே தனது ஆக்ஷன் ஸ்ண்டுகளின் மூலம் புகழைத் தொட்டவர்.. இன்றுவரை இறங்கவேயில்லை!

இவர் பற்றிய பதிவுகள்




 டாம் ஹேங்ஸ்

வயது -56
முதல் படம் - He knows You're alone
திருப்பு முனை -Big
சிறந்த படம் - Forrest Gump

டாம் ஹேங்ஸ் அளவுக்கு கச்சிதமாக நடிக்கக் கூடியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்! தொடர்ந்து இருமுறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வாங்கிய இரண்டாமவர் இவர்...

இவர் பற்றிய பதிவுகள்


Related Posts with Thumbnails