Directors

ஆங்கில அகரவரிசைப்படி (alphabetically ordered)



கிறிஸ்டோபர் நோலன்

வயது - 42
முதல் படம் - Following
திருப்பு முனை - Memento
சிறந்த படம் - Inception

மூளைக்கு வேலை கொடுக்கிற மாதிரியான படங்களும், நான்- லீனியர் டைப் படங்களும் எடுப்பதில் சமர்த்தர். இவரோட ஒவ்வொரு படமும் எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மாஸ்டர்பீஸ்

இவர் பற்றிய பதிவுகள்



கிளின்ட் ஈஸ்ட்வுட்
வயது -82
முதல் படம் -Play Misty for Me
திருப்பு முனை - Unforgiven
சிறந்த படம் - Million Dollar Baby

நடிகராக அறிமுகமானாலும், பின்பு தனது மனதைக் கவர்ந்த இயக்குனர் பணியைத் தொடங்கி அதில் பெரும் வெற்றியைக் கண்டவர்.. சட்டம், கிரைம் பற்றிய படங்கள் இவரது ஸ்பெஷாலிட்டி..

இவர் பற்றிய பதிவுகள்




மார்ட்டின் ஸ்கார்சேஸி

வயது - 70
முதல் படம் - Who's That Knocking on my Door?
திருப்பு முனை - Mean Streets
சிறந்த படம் - The Departed

நிகழ்கால க்ரைம், வயலன்ஸ் என்பவற்றை நோக்காக கொண்டு படம் எடுப்பதற்கு பெயர் போனவர். சமீபத்தில் எடுத்த Hugo படம் மூலம் சிறுவர்களுக்கான படங்களையும் தன்னால் சிறப்பாக எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்..


இவர் பற்றிய பதிவுகள்




ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
வயது -66
முதல் படம் -Firelight
திருப்பு முனை - Jaws
சிறந்த படம் - Schindler's List

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருந்தாலும், இயக்குனரென்று வரும் போது தனது படங்களின் தரத்தை வேறொரு லெவலுக்கே கொண்டு சென்று விடுவார்.. மில்லியன்களை கொட்டி பிரம்மாண்டப் படங்களை வசூலுக்கு குறைவில்லாமல் எடுப்பதில் கில்லாடி!!

இவர் பற்றிய பதிவுகள்




டிம் பர்ட்டன்

வயது - 54
முதல் படம் - Pee Wee's big Adventure
திருப்பு முனை - Batman
சிறந்த படம் - Big Fish

fairy tale டைப் கதைகளை எடுப்பதில் பெயர் போன இயக்குனர். இவரது படங்கள் எவ்வளவு சீரியஸாக இருந்தாலும் ஒரு humor touch இருந்து கொண்டே இருப்பது ஸ்பெஷாலிட்டி!

இவர் பற்றிய பதிவுகள்




டிம் பர்ட்டன்
வயது -43
முதல் படம் - Battle Rocket
திருப்பு முனை -Rushmore
சிறந்த படம் - Moonrise Kingdom

ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைக் களங்களை எடுத்து, நகைச்சுவைப் பாணியில் படத்தை கொண்டு செல்வது இவரது திறமை.. இவரது படங்கள் எதுவுமே ரசிகர்களை திருப்திப்படுத்த தவறவில்லை..

இவர் பற்றிய பதிவுகள்

1 comment:

Related Posts with Thumbnails